பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.;

Update: 2021-07-08 05:15 GMT

காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நெசப்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை பேரணி நடைபெறுகிறது. 

Tags:    

Similar News