மார்ச் 7ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை, தொகுதி ஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக வரும் 7ம் தேதி பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளார்.