முகக்கவசம்,தனிமனித இடைவெளி வேண்டும்- அமைச்சர்கள் -அதிகாரிகள் சொன்னது
விழிப்புணர்வு பற்றிப் பேசும் அமைச்சர்கள்,பங்கேற்கும் கூட்டங்களில் அவற்றை கண்டுக்கொள்ள வேண்டாம் என்றொரு விதி இருக்கிறதோ?;
கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம், தனிமனித இடைவெளி கட்டாயம் வேண்டும்- அமைச்சர்கள்,அதிகாரிகள் சொன்னதை அவர்களே மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழிப்புணர்வு பற்றிப் பேசும் அமைச்சர்கள், அதிகாரிகள் தாங்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அவற்றை கண்டுக்கொள்ள வேண்டாம் என்றொரு விதி இருக்கிறதோ?
முகக் கவசம், தனிமனித இடைவெளி விழிப்புணர்வு பற்றிப் பேசும் அமைச்சர்கள், அதிகாரிகள் தாங்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அவற்றை கண்டுக்கொள்ள வேண்டாம் என்றொரு விதி இருக்கிறதோ? (இத்தனைக்கும் அர்சின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருக்குதாம். அதற்காக அவர்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகின்றனர் என்ற புள்ளி விபரத்தை நேத்துதான் நம்ம உளவுத்துறை நிருபரு எடுத்து இருக்கார் ) முழு விபரங்கள் விரைவில் உங்கள் இன்ஸ்டாநியுஸ் களத்தில்....