சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் - வீடு திரும்பினார்.
வீட்டில் தனிமை படுத்திக் கொண்டார்.;
சென்னையில் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு வீடு திரும்பினார்
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி சென்னையில் உள்ள வீட்டில்தன்னை தனிமை படுத்திக் கொண்டு உள்ளார்