புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன்அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்

புதுச்சேரி- கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்- சுகாதாரத்துறை தகவல்;

Update: 2021-07-16 08:22 GMT

புதுச்சேரியில் வேகமாக கொரோனா குழந்தைகளை தாக்குதாக புகார் எழுந்துள்ளது

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை ஒன்று வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் கொரோனா தொற்று காரணமாக கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News