ஸ்ரீநகரில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகரில் நடைபெற்ற என்கவுன்டரில் குறைந்தது 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது;
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் குறைந்தது 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. மேற்கொண்டு விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை