குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (பைல் படம்)
உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட வளாகம் ஆகியவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் நாளை அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்விற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை (செப்டம்பர் 11) உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் செல்கிறார்.