2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முந்தையக் கூட்டம்

புதுடெல்லியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கு முந்தையக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2021-12-30 16:22 GMT

புதுடெல்லியில் இன்று (30.12.2021) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலநிதி அமைச்சர்களுடன் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கைக்கு முந்தையக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினர். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், கலந்து கொண்டார்.

Tags:    

Similar News