சர்தார் பட்டேல் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்த பிரதமர்
சர்தார் பட்டேலின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.;
சர்தார் பட்டேலின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:
"சர்தார் பட்டேலின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சேவைகள், அவரது நிர்வாகத் திறன் மற்றும் தேசத்தை ஒன்றிணைக்க மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக இந்தியா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.