'ஆபரேஷன் கங்கா' பார்டர் கிராசிங் கட்டுப்பாட்டு மையங்கள் (முழு விபரம்)
உக்ரைனிலிருந்து 'ஆபரேஷன் கங்கா' மூலம் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்புகொள்ள பார்டர் கிராசிங் கட்டுப்பாட்டு மையங்களின் முழு விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.;
உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்காவிற்கு உதவ கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக் குடியரசு எல்லைக் கடக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்ற உதவும் வகையில் 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலந்து எல்லை:
தொலைபேசி எண்கள்: +48225400000, +48795850877, +48792712511,
இமெயில்: controlroominwarsaw@gmail.com
ருமேனியா எல்லை:
தொலைபேசி எண்கள்: +40 732 124 309, +40 771 632 567, +40 745 161 631, +40 741 528 123
இமெயில்: controlroombucharest@gmail.com
ஹங்கேரி எல்லை:
தொலைபேசி எண்கள்: +36 308517373, +36 13257742, +36 13257743
Whatsapp +36 308517373
ஸ்லோவா குடியரசு எல்லை:
தொலைபேசி எண்கள்: +421 252631377, +421 252962916, +421 951697560
இமெயில்: hoc.bratislava@mea.gov.in
கூடுதலாக, வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை 24x7 அடிப்படையில் தொடர்ந்து செயல்படுகிறது.
தொலைபேசி எண்:
1800118797 (கட்டணமில்லா)
+91 1123012113
+91 1123014104
+91 1123017905
+91 11 23088124 (தொலைநகல்)
இமெயில்: situationroom@mea.gov.in