ஆந்திராவில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது புதிய புல்லட் பைக். தீப்பிடித்து வெடித்தது;

Update: 2022-04-03 09:36 GMT

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக்.

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது புதிய புல்லட் பைக்.தீப்பிடித்து வெடித்தது. வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். நெத்தி கண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வாகன பூஜை நடந்த போது புல்லட்டில் தீப்பற்றியது

உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போது புல்லட் திடீரென வெடித்து சிதறியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புல்லட் வாகனம் தீ பற்றியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News