மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

Update: 2021-05-05 07:15 GMT

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

முதல்வர் மம்தா பானர்ஜி பெங்காலி மொழியில் பதவியேற்றார்.

Tags:    

Similar News