நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Update: 2021-04-18 07:45 GMT

ஐஐடி  ( IIT)போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்கு ஜெஇஇ  ( JEE மெயின் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜெஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்க இருந்தது.

அந்தத்தேர்வுகள் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எங்கள் மாணவர்கள் பாதுகாப்பு என்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் & அவர்களின் கல்வி வாழ்க்கை  பற்றி  இப்போது என் முக்கிய கவலைகள் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்தார்.




 


Tags:    

Similar News