சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்...
#விளையாட்டின் மூலம் #உலகம் முழுவதும் ஒற்றுமை;
சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்
விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.