தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இடைநிறுத்தியது இந்தியா

Update: 2021-03-25 05:00 GMT

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளின் அனைத்து முக்கிய ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்த நடவடிக்கை GAVI / WHO- ஆதரவு கோவாக்ஸ் தடுப்பூசி பகிர்வு வசதிக்கான விநியோகங்களையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்பினை எதிர்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவாக்ஸ் இதுவரை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடமிருந்து 17.7 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளது. மொத்தம் 60.5 மில்லியன் டோஸ் இந்தியா அனுப்பியுள்ள நிலையில் மேலும் பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் இந்த திட்டத்தை நம்பியுள்ளன.

இந் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று வீகிதம் அதிகரித்துள்ளதன் காரணத்தினால், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக 

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இடைநிறுத்தியது இந்தியா ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தடுப்பூசி திட்டத்தை விரிவு படுத்தவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும் இது வழிவகுத்தது.

Tags:    

Similar News