இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரங்கள்
இந்தியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இதுவரை 163.58 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தப்பட்டுள்ளன.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இந்தியா இதுவரை 163.58 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,23,018
கோவிட் சிகிச்சை பெறுபவர்கள் 5.55%ஆக உள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.23%- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,73,70971ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 16.16%சதவீதம் ஆகும்.
வாராந்திர பாதிப்பு விகிதம் 17.33%சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 72.05 கோடி கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 17,69,745 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.