ஐந்து மாநில தேர்தல்: முன்னணி நிலவரம்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரம்

Update: 2022-03-10 04:05 GMT

5 மாநில சட்டசபை தேர்தலின் முன்னனி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசம் 396/403: பா.ஜ.க. 243, சமாஜ்வாதி 116, காங்கிரஸ் 3, பகுஜன்6 மற்றவை 28 தொகுதிகளில் முன்னிலை, 

பஞ்சாப் 117/117: பாஜக 3, காங்கிரஸ் 14, ஆம் ஆத்மி 89, அகாலி தளம் 8 தொகுதிகளில் முன்னிலை

உத்தரகாண்ட் 70/70: பா.ஜ.க. 44, காங். 20 தொகுதிகளில் முன்னிலை

கோவா 40/40: பா.ஜ.க. 19, காங். 11, ஆம் ஆத்மி 1, மற்றவை 9 தொகுதிகளில் முன்னிலை

மணிப்பூர் 60/60: பா.ஜ.க 24, காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலை 

Tags:    

Similar News