பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றும் ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 இடங்களில் 85 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை;

Update: 2022-03-10 04:57 GMT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 இடங்களில் 85 இடங்களில் ஆம் ஆத்மி முன்னணியில் உள்ளது.

காங்கிரஸ் 17, அகாலி தளம் 10, பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்

இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும்

Tags:    

Similar News