நிம்மதி தரும் தகவல்: 2DG மருந்து சிறப்பாக செயல்படுகிறது

DRDO'வின் 2DG மருந்து சிறப்பாக செயல்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.;

Update: 2021-05-18 13:00 GMT

ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்த 42% நோயாளிகள் DRDO'வின் 2DG மருந்து 2 பாக்கெட்டை உட்கொண்டு ஆக்ஸிஜன் சப்போர்ட்டை விட்டு வெளியே வந்து தாமாக மூச்சு விட ஆரம்பித்தனர். 

Tags:    

Similar News