ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை

Update: 2021-02-06 08:47 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமை மத்திய அரசால் நீக்கப்பட்டது, முதல் அங்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 25ம் தேதி பல நிபந்தனைகளுடன் 2ஜி இணைய இணைப்புகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு விதிக்கப்பட்டிருந்த இணையத் தடை நீக்கப்பட்டு 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Tags: