தியேட்டரில் நாளை முதல் 100% இருக்கை அனுமதி!
தியேட்டர்களில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.;
தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. மற்றும் திரையரங்கு கட்டணம் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.