பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

Update: 2021-01-27 05:58 GMT

வரும் பிப்ரவரி மாதம் 1 ம் தேதி மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜ்யசபாவின் அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் ஜனவரி 29-ம் தேதி நடைபெற உள்ளது.பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ராஜ்யசபா காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மக்களவை 4 மணி முதல் 9 மணி வரை பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் ஆகியவற்றுடன் செயல்படும் என பிர்லா கூறினார்.வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக கொராேனாவுக்கு எதிரான பிசிஆர் சோதனைக்கு உள்ளாவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

Tags:    

Similar News