மிரட்டும் டவ் தே -புயல் - ரயில் சேவையில் மாற்றம்.

கடக்கும் புயல்..;

Update: 2021-05-16 13:20 GMT

ஓகா_ரயில் அகமதாபாத் வரை மட்டுமே இயங்கும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டவ் தே -புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

ராமேஸ்வரத்தில் இருந்து மே14ம் தேதி இரவு 10:10க்கு புறப்பட்ட வண்டி எண்-06733. ராமேஸ்வரம்-ஓகா சிறப்பு ரயில் அகமதாபாத் ரயில் நிலையம் வரை மட்டும் செல்லும்.

ஓகா வில் இருந்து மே 18ம் தேதி காலை 8:40க்கு புறப்பட வேண்டிய -வண்டி எண்-06734 ஓகா-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் . ஓகா-அகமதாபாத் இடையே ரத்து செய்யப்படுகிறது எனவும் இந்த ரயில் அகமதாபாத்_ராமேஸ்வரம் இடையே மட்டும் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News