குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-02-15 09:20 GMT

பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த போது முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். பரிசோதனை செய்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News