பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்ற திருக்குறள்

Update: 2021-01-29 10:46 GMT

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் திருக்குறள் இடம் பெற்றது.

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடப்பாண்டில் பொருளாதாரம் 7.7 சதவிதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு இது 11.5 சதவிதமாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சமாக பொருளாதார ஆய்வறிக்கையில் பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News