மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொதுஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தளர்வுகளையும் மாநிலஅரசுகள் வழங்கி வருகின்றன.இதனிடையே புதிய வகை கொரோனா தொற்றும் பரவி வருவதால், பிப்ரவரி 28 மாதம் 28ம் தேதி வரை பொது ஊரடங்கை மகாராஷ்டிரா மாநில அரசு நீட்டித்துள்ளது.