லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்

குடும்பத்தினர் ராஞ்சி மருத்துவமனைக்கு தனி விமானத்தில் விரைந்து வந்துள்ளனர்;

Update: 2021-01-22 16:39 GMT

பீகாரில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2017ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ். அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் சிறை நிர்வாகத்தின் அனுமதி பெற்று ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமான உள்ளது. அவரின் மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ஆகியோர் தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ராஞ்சி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

Similar News