அறிமுகமாகியது ஹோண்டாவின் Honda Activa e: 102 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Honda Activa Electric Scooter - ஹோண்டா நிறுவனத்தின் புதிய ரக எலக்ரிக் வாகனமாக Honda Activa e: 102 electric scooter என்பது அறிமுகமாய் உள்ளது.கான்யு பற்றிய தகவல்கள்.
By - Gowtham.s,Sub-Editor
Update: 2024-11-29 04:15 GMT
ஹோண்டா ஆக்டிவா e: - புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் | Honda Activa Electric Scooter
முக்கிய அம்சங்கள்
- ஸ்வாப்பபிள் பேட்டரி வசதி
- 102 கிமீ ரேஞ்ச்
- 80 கிமீ/மணி வேகம்
- மூன்று ரைடிங் மோடுகள்
பேட்டரி & மோட்டார்
- 2 x 1.5kW பேட்டரிகள்
- 6kW (8hp) மோட்டார்
- 22Nm டார்க்
டிஜிட்டல் அம்சங்கள்
- 5" TFT டிஸ்பிளே
- ப்ளூடூத் இணைப்பு
- கீலெஸ் வசதி
வண்ண விருப்பங்கள்
விற்பனை நகரங்கள்
நகரம் | பேட்டரி ஸ்வாப் நிலையங்கள் |
---|---|
பெங்களூரு | 250 (2026க்குள்) |
மும்பை | விரைவில் |
டெல்லி | விரைவில் |
முன்பதிவு தொடக்கம்
ஜனவரி 1, 2025
டெலிவரி தொடக்கம்