கொரோனா பொது முடக்கம் தளர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரவுள்ளது பல நட்சத்திரங்களின் திரைப்படங்கள்.
யார் படம் எப்போ ரிலீஸாகும் என்ற விபரங்கள்:
விஷால் நடித்துள்ள 'சக்ரா' பிப்ரவரி 12.
தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' பிப்ரவரி 19.
ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'காடன்' மார்ச் 26.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஏப்ரல் 4.
விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' மே 13.
கார்த்தியின் 'சுல்தான்' ஏப்ரல் 2.
விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஏப்ரல் 14.
சிம்புவின் 'மாநாடு' மே 13.
யாஷ் நடித்துள்ள 'கே.ஜி.எஃப்.' ஜூலை 30.
திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.