RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை-ஆகஸ்ட் 3 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு இதுவரை 56,296 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-29 12:34 GMT

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் -மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 3 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு இதுவரை 56,296 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 3 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் எனவும் RTE-மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் 09-08-2021அன்று வெளியிடப்படும். RTE-மாணவர் சேர்க்கை - தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை - ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent இணையதளத்தில் நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு இதுவரை 56,296 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News