குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி

குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் நடக்கவுள்ளன.;

Update: 2022-06-18 09:00 GMT

விளையாட்டுப் போட்டிகளுக்கான போஸ்டர்.

மாநில அளவிலான 'கல்லூரிகளுக்கு இடையேயான பார்மா விளையாட்டுப் போட்டிகள்  (ஆகமா-1.0) JKKN பார்மசி கல்லூரியில் நடக்கவுள்ளது.

'பார்மா ஸ்போர்ட்ஸ் மீட்'  இளைஞர்களின் உணர்வை பிரதிபலிப்பதுடன் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு வழிவகையாக இருக்கும். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பார்மசி கல்லூரியில் ஜூலை மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News