கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்..!

Pharmacy Colleges in Coimbatore-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று கோவை மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

Update: 2023-04-12 08:20 GMT

pharmacy colleges in coimbatore-கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த பார்மசி கல்லூரிகள் (கோப்பு படம்)


Pharmacy Colleges in Coimbatore-கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.

கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பார்மசி கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளது.

1. PSG College of Pharmacy - [PSGCP], Coimbatore

Coimbatore, Tamil Nadu |AICTE, PCI Approved

Courses Offered By PSGCP, Coimbatore

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Ph.D

2 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Post Graduate Diploma in Production Management [PGDPM]

1 YEAR

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutics

|Pharmacology

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

....................................

pharmacy colleges in coimbatore


2. Sri Ramakrishna Institute of Paramedical Science, College of Pharmacy, Coimbatore

Coimbatore, Tamil Nadu |AICTE, PCI Approved

Courses Offered By Sri Ramakrishna Institute Of Paramedical Science, College Of Pharmacy, Coimbatore

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmaceutical Biotechnology

|Pharmacy Practice

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

Ph.D. (Pharmaceutics)

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

..................................


3. Karpagam Academy of Higher Education - [KAHE], Coimbatore

Coimbatore, Tamil Nadu |AICTE, UGC Approved

Courses Offered By KAHE, Coimbatore

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

...................................


4. RVS College of Pharmaceutical Science, Coimbatore

Coimbatore, Tamil Nadu |AICTE, PCI Approved

Courses Offered By RVS College Of Pharmaceutical Science, Coimbatore

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutics

|Pharmacology

Master of Pharmacy [M.Pharm] (Pharmaceutical Analysis)

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Pharm.D

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Ph.D

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Specialization :

Pharmaceutics

|Pharmaceutical Analysis

....................................

pharmacy colleges in coimbatore


5. JKKN College Of Pharmacy - [JKKNCP], Namakkal

Namakkal, Tamil Nadu AICTE, PCIEstd 1985 TNMGRMU, Chennai Private Ranked 102 For Pharmacy By NIRF 2022

NH-544 (Salem To Coimbatore National Highway), Kumarapalayam (TK), Namakkal (DT).

Courses Offered By JKKNCP, Namakkal

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Ph.D

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Rated #102 out of 125 by NIRF in Pharmacy

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmaceutical Analysis



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News