Top 5 Best Pharmacy Colleges In Tiruppur - திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்..!
pharmacy college in tiruppur-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று திருப்பூர் மாவட்டத்தை உற்று நோக்குவோம்.
கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.
pharmacy college in tiruppur
கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.
பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.
கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.
அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.
முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.
இந்த செய்தியில் திருப்பூர் மாவட்டத்தில் பார்மசி கல்லூரி ஒன்று மட்டுமே இருப்பதால் திருப்பூரில் 1 பார்மசி கல்லூரியும், திருப்பூரை சுற்றியுள்ள மாவட்டங்களில் 4 கல்லூரிகள் என மொத்தம் 5 சிறந்த நர்சிங் கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.
1. Tirupur Kalaimagal College of Pharmacy, Tiruppur
Diploma in Pharmacy (2 years)
This is two years diploma course. The minimum qualification for admission to this course is that a candidate should be a pass in any of the following examinations with Physics, Chemistry and Biology/Mathematics
.............................................
pharmacy college in tiruppur
2. JKKN College of Pharmacy
Affiliated College of Tamil Nadu Dr MGR Medical University, Chennai
Address: JKKN Educational Institutions,
NH-544 (Salem To Coimbatore National Highway),
Kumarapalayam (TK),
Namakkal (DT). Tamil Nadu. 638183.
Call: +919345855001
Email: info@jkkn.ac.in
Parameter Parameter Description
Established 1985
Courses 4 Degrees and 15 Courses
Institute Type Affiliated
Approvals PCI
Gender Co-ed
Student count 559
Faculty count 59
Gender percentage Male 71% and Female 29%
Student Diversification (Outside State)
UG - 4 Year - 1%
PG - 2 Year - 19%
Doctoral - 6 Year - 11%
JKKN College of Pharmacy Rankings / Accreditations
Ranking Publisher NIRF
Popular Courses
Pharm.D Post Baccalaureate
Study Mode
Full time
Pharm.D
Study Mode
Full time
Ph.D Pharmaceutics Part Time
Study Mode
Part time
Ph.D Pharmaceutics
Study Mode
Full time
Explore JKKN College of Pharmacy Courses
Ph.D
B.Pharma
M.Pharma
Pharm.D
Pharmacy
........................
pharmacy college in tiruppur
3. PSG College Of Pharmacy - [PSGCP], Coimbatore
Courses Offered Eligibility
Pharm.D Post Graduation
M.Pharm B.Pharm.
M.Pharma B.Pharm.
B.Pharma 10+2
.....................................
4. Sri Ramakrishna Institute Of Paramedical Science, College Of Pharmacy, Coimbatore
COURSE ELIGIBILITY
M.Pharm B.Pharm. with 55%
M.Pharma B.Pharm. with 55%
D.Pharma 10+2
B.Pharma 10+2 with 50%
Pharm.D (PB) M.Pharm
Pharm.ட Post Graduation
...........................
5. RVS College of Pharmaceutical Science, Coimbatore
COURSE ELIGIBILITY
M.Pharma B.Pharm.
Ph.D Post Graduation
M.Pharm B.Pharm.
B.Pharma 10+2
Pharm.D Post Graduation