Leave Letter for Temple Festival-கோவிலுக்குச் செல்ல விடுமுறை கடிதம் எழுதலாம் வாங்க..!

கோவிலுக்குச் செல்வதற்காக விடுமுறை வழங்கக் கேட்டு பள்ளி வகுப்பு ஆசிரியைக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

Update: 2023-12-08 08:07 GMT

Leave Letter for Temple Festival-விடுப்புக்கடிதம் (கோப்பு படம்)

Leave Letter for Temple Festival

விடுப்புக் கடிதம் எழுதுவதற்கு சில அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கவேண்டும். அந்த வகையில் பள்ளி வகுப்பு ஆசிரியைக்கு கோவிலுக்குச் செல்வதற்கு எப்படி கடிதம் எழுதுவது என்பது ஆங்கில மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் தரப்பட்டுள்ளது.

From

(Write your name here),

(your standard),

(Your School Name).

To

The Class Teacher,

(your standard),

(Your School Name).

Respected Madam/Sir,

As I am going to (place name) since we have an important festival next week (from (start date) to (end date).

Kindly accept my request and grant me permission to take leave on those 3 days .

Thank You.

Yours Obediently,

(your signature)

(Date)

Leave Letter for Temple Festival

இதே வழிகாட்டுதலின்படி ஒரு கடிதத்தை எழுதிப்பார்ப்போம் வாருங்கள்.

From

M.Sathya,

IX Standard,

St.Mary's Higher Secondary School,

Rasipuram.

To

The Class Teacher,

IX Standard,

St.Mary's Higher Secondary School,

Rasipuram.

Respected Madam,

As I am going to my native village in Trichy. since we have an important temple festival next week from 11.12.2023 to (13.12.2023.

Kindly accept my request and grant me permission to take leave on those 3 days.

Thank You,

Yours Obediently,

M.Sathya

08.12.2023

இதேபோல இந்த கடிதத்தை தமிழில் எப்படி எழுதுவது என்பதையும் பாப்போம் வாங்க :

அனுப்புனர்

மா.சத்யா,

9ம் வகுப்பு,

புனித மேரி மேல்நிலைப்பள்ளி,

ராசிபுரம்.

பெறுநர்

வகுப்பு ஆசிரியை,

9ம் வகுப்பு,

புனித மேரி மேல்நிலைப்பள்ளி,

ராசிபுரம்.

மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியை அவர்களுக்கு,

நான் எனது சொந்த ஊரான திருச்சிக்கு செல்லவேண்டும்.அங்கு எங்களது ஊர் கோவிலில் திருவிழா நடக்கிறது. நானும் எனது குடும்பத்தினருடன் கலந்துகொள்ள உள்ளதால் வருகின்ற 11.12.2023 முதல் 13.12.2023 வரையிலான மூன்று தினங்களுக்கு எனக்கு விடுப்பு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

உண்மையுள்ள,

மா.சத்யா

08.12.2023

Tags:    

Similar News