Body Parts Tamil-'காயமே இது பொய்யடா..இது காற்றடைத்த பையடா'..! படிச்சி தெரிஞ்சிக்கங்க..!
Body Parts Tamil-உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மதிப்புமிக்கது. அது உள்ளுறுப்போ அல்லது வெளி உறுப்போ, அதை பாதுகாப்பது அவசியம்.;
human body parts in tamil-மனித உடலமைப்பு (கோப்பு படம்)
Body Parts Tamil-மனித உடலில் உள்ள உறுப்புகளின் பெயர்களை தெரிந்து கொள்வதுடன், குழந்தைகளுக்கு அதை சரியாக அடையாளம் காட்டுவது நமது கடமை ஆகும். உறுப்புகள் பற்றிய விழிப்புணவு ஏற்படுவதுடன் பாலின பாகுபாடு தெரிந்துகொள்ளவும் இது உதவும்.
மேலும் பாலின பாகுபாடு சிறு வயதிலேயே அறிந்துகொள்வதால் அது அறிவியலுக்கு உட்பட்ட கோணத்தில் சிறுவர்கள் பார்க்கும் நிலை வந்துவிடும். அதனால் சிறு வயதில் தவறான பாதைகளுக்குச் செல்வதும் தடுக்கப்படும்.
கீழே மனித உடல் உறுப்புகள் தரப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவைகள் வெளி உறுப்புகள். சில உள்ளுறுப்புகளின் படங்கள் தனியாக தரப்பட்டுள்ளன.
human body parts in tamil
Head -தலை
arm – கை
Back – முதுகு
Cheeks – கன்னங்கள்
chest – மார்பு
chin – முகவாய்க் கட்டை
ear – காது
elbow – முழங்கை
eye – கண்
face – முகம்
finger – விரல்
fingers – விரல்கள்
foot – பாதம்
hair – முடி
hand – கை
head – தலை
heart – இதயம்
knee – முழங்கால்
leg – கால்
lip – உதடு
mouth- வாய்
neck – கழுத்து
nose – மூக்கு
shoulder – தோள்
stomach – வயிறு
teeth – பற்கள்
thigh – தொடை
throat – தொண்டை
thumb – கட்டைவிரல்
toe – கால் விரல்
tongue – நாக்கு
tooth – பல்
kidney - சிறுநீரகம்
penis - ஆண்குறி
vagina - பெண்குறி
lungs -நுரையீரல்
umbilicus -தொப்புள்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2