நாளை, குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி

குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் நாளை மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

Update: 2022-04-12 05:45 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் நாளை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. 12 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து மாணவ, மாணவிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவசியம். அனைத்து பெற்றோரும் தவறாமல் மாணவ, மாணவிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பள்ளியின் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி நடைபெறும் நாள்: (நாளை) 13-04-2022, புதன்கிழமை

நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

நடைபெறும் இடம் : நடராஜா வித்யாலயா ஆடிட்டோரியம், குமாரபாளையம்.

தவறாமல் மாணவ,மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். உங்களை பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.

Tags:    

Similar News