நாளை JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Commerce CA, BBA அசோஸியேஷன் துவக்கவிழா
குமாரபாளையம், JKKN கலை,அறிவியல் கல்லூரியில் நாளை Commerce CA, BBA அசோஸியேஷன் துவக்கவிழா நடைபெற உள்ளது.;
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல்துறை சார்பில் Commerce CA மற்றும் BBA அசோஸியேஷன் துவக்க விழா நாளை நடக்க உள்ளது.
நடைபெறும் நாள் : 26-04-2022, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
நடைபெறும் இடம்: கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கம் , குமாரபாளையம்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேட்டூர் அணை, அரசு கலை,அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.சசிகுமார் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர், வணிகவியல்துறை தலைவர்(HOD), துறை பேராசிரியர்கள், இளநிலை,முதுநிலை மாணவ,மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.