bonafide சான்றிதழ் பெற தமிழில் விண்ணப்பம் எழுதுவது எப்படி? வாங்க பார்க்கலாம்..!
Bonafide Certificate Format in Tamil -bonafide சான்றிதழ் பெறுவதற்கு தமிழில் விண்ணப்பம் எழுதுவது எப்படி என்ற மாதிரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.;
Bonafide Certificate Format in Tamil -bonafide என்றால் என்ன? அதன் பொருள் விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
bonafide = உண்மை
Pronunciation in Tamil = போனஃபைட்
bonafide in Tamil: உண்மை
Part of speech: adjective
adverb
Definition in English: genuine; real.
without intention to deceive.
Definition in Tamil: உண்மையான; நிஜமான. ஏமாற்றும் எண்ணத்தோடு இல்லாத
போனஃபைட் சான்றிதழுக்கான மாதிரி கடிதம்
முதல்வர்,
[பள்ளி/கல்லூரி முகவரி],
[தேதி]
மதிப்பிற்குரிய ஐயா/மேடம்,
பொருள் - போனஃபைட் சான்றிதழுக்கான விண்ணப்பக் கடிதம்.
வணக்கம். எனது பெயர் க.மாதவி, நான் நமது கல்லூரியில் தற்போது சிவில் துறை பொறியியல்,2ம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது ரோல் எண் VRS 9817/18 ஆகும். இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சான்று எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, தயவு செய்து எனக்கு நமது கல்லூரியில் நான் படித்து வருவதற்கான சான்றிதழை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
மாணவி,
[கையொப்பம்],
(க.மாதவி)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2