கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!
Top Best Schools in Coimbatore-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று கோவை மாவட்டத்தை உற்று நோக்குவோம்.
கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.
Top Best Schools in Coimbatore-கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.
பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் பொறுப்புள்ள எதிர்கால குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.
கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.
அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.
முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.
இந்த செய்தியில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பள்ளிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.
1. Chinmaya International Residential School, Coimbatore
CBSE , IB
Coimbatore, Tamil Nadu
Sr. Secondary/Higher Secondary
Academics
CBSE
Streams Offered
PCM, PCB & Commerce
Medium(s) of Instruction
English
Gender
Co-Ed
Teachers Count
67 View Details
No. of Classrooms
28
Total Students Enrolled
502 View Details
Type
Unaided / Independent
Highest Education Level
Sr. Secondary / Higher Secondary School
Year of Opening
1996
................................
2. Amrita Vidyalayam, Ramasamy Nagar
CBSE
Coimbatore, Tamil Nadu
Sr. Secondary/Higher Secondary
Private
Academics
CBSE
Streams Offered
PCM, PCB & Commerce
Medium(s) of Instruction
English
Classes
Lower Kindergarten (LKG) to 12th
Gender
Co-Ed
Teachers Count
26 View Details
No. of Classrooms
85
Total Students Enrolled
2986 View Details
Type
Unaided / Independent
Total No. of Sections per Class
6
Total No. of Intake per Class
270
Highest Education Level
Sr. Secondary / Higher Secondary School
Year of Opening
2000
..............................
3. CS Academy, Kovaipudur
CBSE , CAIE
Coimbatore, Tamil Nadu
Sr. Secondary/Higher Secondary
CBSE
Streams Offered
PCM, PCB & Commerce
Medium(s) of Instruction
English
Gender
Co-Ed
Residential Status
Boarding School
Teachers Count
128 View Details
No. of Classrooms
22
Total Students Enrolled
2075 View Details
Type
Unaided / Independent
Highest Education Level
Sr. Secondary / Higher Secondary School
Year of Opening
2012
..............................
4. National Model Secondary School, Peelamedu
CBSE
Coimbatore, Tamil Nadu
Sr. Secondary/Higher Secondary
Private
Academics
CBSE
Medium(s) of Instruction
English
Classes
Lower Kindergarten (LKG) to 10th
Gender
Co-Ed
Teachers Count
73 View Details
No. of Classrooms
8
Total Students Enrolled
971 View Details
Type
Unaided / Independent
Highest Education Level
Sr. Secondary / Higher Secondary School
Year of Opening
2006
....................................
5. JKKN Matric Higher Secondary School
Thiruvalluvar Nagar, Komarapalayam, Namakkal, Tamil Nadu, India, 638183
Phone No. :9965891999
Email :school@jkkn.org
Namakkal, Tamil Nadu
Higher Secondary
Private
Academics : Matriculation
Medium(s) of Instruction: English
Classes: Lower Kindergarten (LKG) to 12th
Gender: Co-Ed
Teachers Count: 98 View Details
No. of Classrooms: 86
Total Students Enrolled: 1226
Type : Private Independent
Highest Education Level: Higher Secondary School
Year of Opening: 1969
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2