கரூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!

CBSE Schools in Karur-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று கரூர் மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

Update: 2023-04-08 05:52 GMT

CBSE Schools in Karur

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.

CBSE Schools in Karur-கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று கரூர்  மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பள்ளிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. Chettinad Vidya Mandir, Chettipalayam

Karur, Tamil Nadu

Academics

CBSE

Streams Offered

PCM, PCB & Commerce

Medium(s) of Instruction

English

Classes

Nursery to 12th

Gender

Co-Ed

Teachers Count

91 View Details

No. of Classrooms

15

Total Students Enrolled

679 View Details

Type

Unaided / Independent

Highest Education Level

Sr. Secondary / Higher Secondary School

Year of Opening

2008

..............................

best school in karur

2. Bharani Vidhyalaya, Vennaimlai

Academics

CBSE

Streams Offered

PCM & PCB

Medium(s) of Instruction

English

Classes

Nursery to 8th

Gender

Co-Ed

Residential Status

Day-cum-Boarding School

Teachers Count

18

No. of Classrooms

21

Total Students Enrolled

1028 View Details

Type

Unaided / Independent

Highest Education Level

Secondary School

Year of Opening

2009

Karur, Tamil Nadu

..................................

3. Ishethra International Residential School, Karur

Karur, Tamil Nadu

Academics

CISCE

Medium(s) of Instruction

English

Gender

Co-Ed

Highest Education Level

Sr. Secondary / Higher Secondary School

.............................

4. Little Angels English Higher Secondary School, Vanjiamman Kovil Street

Karur, Tamil Nadu

Academics

CISCE

Gender

Co-Ed

Total Students Enrolled

1698 View Details

Highest Education Level

Sr. Secondary / Higher Secondary School

................................

5. J.K.K.Nattraja Matriculation Higher Secondary School,

Thiruvalluvar Nagar,

Kumarapalayam - 638 183, Namakkal District,

Tamil Nadu

Phone

(91) 99658 91999

Email

school@jkkn.org


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News