Attitude in tamil-ஒருவரின் குணத்தை நிர்ணயிக்கும் Attitude..! எப்படி?

ஒருவரைப்பார்த்து நல்ல குணமானவர் என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி கூறுவதற்கு அவர்களின் சில அடிப்படை நடத்தைகள் காரணமாகின்றன.;

Update: 2023-09-29 04:57 GMT

Attitude in tamil-அணுகுமுறை என்பது எப்படியானது? (கோப்பு படம்)

Attitude in tamil

attitude என்பது ஒருவரின் அணுகுமுறை. பழகும்விதம், ஒருவரின் இயல்பு என்று பல பொருள்களைக்கூறலாம். ஒரு செயலை செய்ய விழையும் போது அதை எப்படி செய்கிறோம்,எந்த முறையில் செய்கிறோம் என்பதே அணுமுறை ஆகும். இதை விளக்க வேண்டும் என்றால், ஒரு வேலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள்.அதைத்தான் வெவ்வேறு அணுமுறை என்கிறோம்.

அணுகுமுறை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒருவர் வாழும் சூழல் அல்லது அவரது குடும்ப பின்னணி அலலது அவர் வளர்ந்தவிதம் போன்றவை அவரது குணத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த குணமே ஒருவரது அணுகுமுறை, பழக்கவழக்கம், இயல்பு போன்றவைகளை தீர்மானிக்கிறது.


Attitude in tamil

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்து பல காரியங்களில் வெற்றிபெறுவோர் உள்ளனர். ஆனால் சிலர் ஒன்றுமே நடக்காமலேயே அதைச்செய்வேன், இதைச் செய்வேன் என்று ஆர்ப்பாட்டமாக பேசுவார்கள். ஆனால் காரியத்தில் பூஜ்யமாக இருப்பார்கள். இன்னும் சிலர் பேசவும் செய்வார்கள் காரியத்தையும் முடிப்பார்கள். இப்படி பல குணங்களை உடையவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இதில் அமைதியாக இருந்து வெற்றி பெறுபவர்களிடம் ஆளுமைத்திறன் அதிகமாக இருக்கும். அமைதி என்பது முதலில் தன்னை ஆளும் விதமாக. தன்னை ஆளத்தெரிந்தவன் முழுமைபெற்ற மனிதர்களாக இருப்பார்கள். பேச்சைக் குறைத்து செயலில் இறங்குவது இதுதான்.

ஆகவே attitude என்பது ஒருவரை யார் என்று அடையாளம் காட்டும் குணாதிசயம் என்று நிச்சயமாக வரையறுத்துக் கூறமுடியும்.


attitude என்பதற்கான கூடுதல் பொருள்விளக்கங்கள்

  • நடத்தை
  • மனப்பாங்கு
  • மனப்பான்மை
  • மனோபாவம்
  • உளப்பாங்கு
  • அணுகுமுறை
  • மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறை
  • ஒரு செயலை செய்யும் விதம்
  • ஒரு பிரச்னையை கையாளும் விதம்
  • மற்றவர்களிடம் பழகும் முறை
  • மற்றவர்களை அணுகும் முறை
  • நான் என்ற வரைமுறையில் உள்ள தனிச்சிறப்பு,தனிக்குணம்
  • அணுகுமுறையில் உள்ள வித்தியாசம்

Attitude in tamil


நேர்மறை சிந்தனை

தன்னுடைய அணுகுமுறையில் முற்றிலுமாக நேர்மறை சிந்தனையோடு நடந்து கொள்வதை positive attitude என்று கூறலாம்.

My life my rules my Attitude meaning In tamil:

நான் வகுத்துக் கொண்ட விதிகளின் படியோ அல்லது என்னுடைய கொள்கைகளின் படியோ என்னுடைய வாழ்க்கையின் அணுகுமுறை அமையும் என்பதே MY LIFE MY RULES MY ATTITUDE என்ற வார்த்தையின் பொருளாகும்.

Over attitude meaning in Tamil:

தன் அணுமுறையின் மூலமாகவோ அல்லது நடத்தையின் மூலமாகவோ மற்றவர்களை நோகடிக்கும் படி யாரேனும் நடந்து கொண்டால் அதை OVER ATTITUDE என்று கூறலாம்.


Bad attitude meaning in Tamil:

தவறான நடத்தை அல்லது அணுமுறையை BAD ATTITUDE என்று கூறலாம்.

Sikken attitude meaning in tamil:

மோசமான அணுகுமுறை அல்லது மோசமான நடத்தையை SIKKEN ATTITUDE என்று கூறலாம்.


Violence is my attitude meaning in tamil:

தன்னுடைய நடத்தையிலும் அணுகுமுறையிலும் வன்முறையை கையாள்வது.

My life my attitude meaning in tamil:

தன்னுடைய அணுமுறையும் தன்னுடைய நடத்தையும் தான் வாழும் விதம்.


Everything peachy attitude meaning in Tamil:

அமைதியாக இருந்து மற்றவர்களுக்கு துரோகம் விளைவிக்கும் மனப்பான்மை

Silent attitude meaning in tamil:

அமைதியான நடத்தை மற்றும் அணுமுறை


Attitude king meaning in Tamil:

நடத்தையின் நாயகன் - தன்னுடைய நடத்தையில் ஒரு ராஜாவைப் போல் தன்னை காட்டிக்கொள்பவன்

Attitude when you have everything meaning in Tamil:

எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்ட ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்குமோ அதுபோன்ற நடத்தை அல்லது மனோபாவம்.

Tags:    

Similar News