Anxiety-என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம்..? தெரிஞ்சுக்குவோமா..?
Anxiety in Tamil Meaning-Anxiety-என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம்..? ஆங்கிலத்தில் சூழலுக்கு ஏற்ப பொருள் மாறுபடும். அதை பாருங்க.;
Anxiety in Tamil Meaning-என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாகவே ஆங்கிலச் சொற்கள் இடத்துக்கு ஏற்றவாறு பொருள்தரும்.
Noun: கவலை, பதற்றம் அல்லது அமைதியின்மை குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கவலை அல்லது அச்சவுணர்வு.
Matching words On Anxiety
- கவலை
- பதற்றம்
- விசாரம்
- வியாகூலம்
- ஏக்கம்
- பயம்
- பீதி
- மனக்கவலை
- துன்பம்
- அஞ்சு
- வருத்தம்
- அயர்ச்சி
- அவலம்
- ஆத்திரம்
social anxiety
இந்த social anxiety வார்த்தைக்கான அர்த்தம் தமிழில் சமூக பதற்றம் என்போம். உதாரணமாக, நம்மில் சிலருக்கு பொது இடங்களில், அதாவது பலர் கூடியிருக்கும் சபை எனலாம்.
அவ்வாறு இருக்கும் இடங்களில் நமக்கு தெரிந்த விஷயத்தையே செய்ய நாம் தயங்குவோம், பதற்றம் அடைவோம். உதாரணமாக, பாடுவது, நடனம் ஆடுவது போன்ற செயல்களில் நாம் அதிக திறமை வாய்ந்தவராக இருந்தாலும், சபை மத்தியில் செய்ய நமக்கு பதற்றம் ஏற்படும். இதையே சமூக பதற்றம் என்று தமிழிலும், social anxiety என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுகிறார்கள்.
anxiety attack
நாம் சில தருணங்களில் மிக சந்தோஷமாக இருப்போம். அப்போது நாம் கடன் வாங்கிய ஒருவர் யாராவது நம்மை தொடர்பு கொண்டால், நம்மை கவலை சூழும் அல்லவா? இதை ஆங்கிலத்தில் குறிப்பிட இந்த anxiety attack வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2