நடிகை விஜய்யின் வாரிசு படத்தில் பிரபல நடிகை

Varisu Movie - நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் பிரபல நடிகை நடித்துள்ளார்.;

Update: 2022-08-30 08:25 GMT

நந்தினி ராய்

Varisu Movie -நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

இந்த படத்தில் கதாயாகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை காண ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

varisu movie

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நந்தினி ராய் எனும் நடிகை நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமான நந்தினி ராய், பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News