ஹரி - விஷால் அதிரடி கூட்டணி கரைசேருமா?

ரத்னம் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Update: 2024-04-26 07:00 GMT

 Rathnam Review Tamil | Rathnam Padam Eppadi Irukku | Actor starring Rathnam Tamil Movie Review in Tamil | Rathnam Movie Review in Tamil | Rathnam released theatres in Chennai| Rathnam released theatres in Coimbatore| Rathnam released theatres in Tirunelveli| Rathnam released theatres in Madurai| Rathnam released theatres in Trichy

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கி கடந்த ஏப்ரல் 26 ம் தேதி வெளிவந்த Rathnam Review in Tamil ரத்னம் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. ரத்னம் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Rathnam Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Rathnam Review in Tamil

Rathnam Trailer


Full View


ரத்னம் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Rathnam OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : ரத்னம் (2024)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஏப்ரல் 26

இயக்குநர் : ஹரி

தயாரிப்பாளர் : கார்த்திகேயன் சந்தானம்

திரைக்கதை : ஹரி

கதை : ஹரி

நடிப்பு : விஷால், ப்ரியா பவானி ஷங்கர்,

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : எம் சுகுமார்

எடிட்டிங் :ஜெய் டி எஸ்

தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்

ரத்னம் படம் எப்படி இருக்கு? | Rathnam Padam Eppadi Irukku ?

சிம்பிளான ஆக்ஷன் டிராமாதான் ஹரியின் ரத்னம். வழக்கமான ஹைஸ்பீடு கொஞ்சம் பிரேக்கருடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தரமான ஆக்ஷன் காட்சிகள், சிரிக்க வைக்கும் ஒரு சில காமெடி சீன்கள், நல்ல டச்சான எமோசனல் காட்சிகள் என வழக்கமான டெம்ப்ளேட்டுடன் மக்களை கவர முயன்றிருக்கிறார் ஹரி.

விஷாலின் நடிப்பு பாராட்டும் அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் கதைக்களம் கொஞ்சம் போர் அடிப்பதாகவே தெரிகிறது. விறுவிறுப்பாக சொல்லப்பட்ட கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு கிளைமேக்ஸ் பாதிக்கப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் வழக்கம்போல தனது அதிரடியைக் காட்டியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் பெரிய ஹிட் ரகம் இல்லை. ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.

ரத்னம் கதைச் சுருக்கம் | Rathnam Story Explained

எம் எல் ஏ சமுத்திரக்கனியின் அடியாளான ரத்னம் விஷால், பிரியா பவானி ஷங்கரைக் காப்பாற்றும் பணியில் இறங்குகிறார் இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவருக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு, உண்மையிலேயே வில்லன் யாரு என சில கேள்விகளை நோக்கி திரைப்படம் நகர்கிறது.

அதிரடி காட்சிகளுக்காக இந்த படம் நிச்சயம் பேசப்படும். அதுமட்டுமின்றி சமீப காலங்களில் எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாததால் இந்த படத்தைக் காண ரசிகர்கள் பெருமளவு வருகை தருவார்கள்.

ரத்னம் ஓடிடி ரிலீஸ் தேதி Rathnam OTT Release Date

திரைப்படம் கடந்த ஏப்ரல் 26 ம் தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஏப்ரல் 26

சாட்டிலைட் உரிமை : ஜீ தமிழ்

டிஜிட்டல் உரிமை : அமேசான் ப்ரைம் வீடியோஸ் | Amazon Prime Videos

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

ரத்னம் OTT: FAQ

ரத்னம் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Rathnam out?

ஆம். ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ரத்னம் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Rathnam hit or flop?

ரத்னம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரத்னம் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Rathnam ?

ஹரி ரத்னம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News