புதுமுகங்களின் அட்டகாச நடிப்பில் ரங்கோலி படம் எப்படி இருக்கு?

ரங்கோலி திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Update: 2023-09-01 09:30 GMT

 Rangoli Review Tamil | Rangoli Padam Eppadi Irukku | Actor starring Rangoli Tamil Movie Review in Tamil | Rangoli Movie Review in Tamil | Rangoli released theatres in Chennai| Rangoli released theatres in Coimbatore| Rangoli released theatres in Tirunelveli| Rangoli released theatres in Madurai| Rangoli released theatres in Trichy

நடிகர் ஹம்ரேஸ் நடிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி கடந்த செப்டம்பர் 1 ம் தேதி வெளிவந்த Rangoli Review in Tamil ரங்கோலி படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. ரங்கோலி திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Rangoli Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். கோபுரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் ஹம்ரேஸ், பிராதனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Rangoli Review in Tamil

-

Rangoli Trailer

Full View

ரங்கோலி ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Rangoli OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : ரங்கோலி (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : செப்டம்பர் 1

இயக்குநர் : வாலி மோகன் தாஸ்

தயாரிப்பாளர் : கே பாபு ரெட்டி

திரைக்கதை : வாலி மோகன் தாஸ்

கதை : வாலி மோகன் தாஸ்

நடிப்பு : ஹம்ரேஸ், பிராதனா

இசை : சுந்தரமூர்த்தி கேஎஸ்

ஒளிப்பதிவு :

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : கோபுரம் ஸ்டூடியோஸ்




ரங்கோலி படம் எப்படி இருக்கு? | Rangoli Padam Eppadi Irukku ?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்த ஹமரேஷ், இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது நடிப்பில் அசத்தியுள்ளார். அவரது நடிப்பில் 

பள்ளி மாணவர்களின் கதை என்பதைப் பார்க்கும்போதே நமக்கு நமது பள்ளிக் காலம் மனதில் ஓட ஆரம்பித்துவிடுகிறது. பள்ளி வாழ்க்கையை ஞாபகபடுத்துவதோடு இயல்பான பல காட்சிகளையும் வைத்து இயக்குநர் அசத்தியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பையும் நம்மிடையே புகுத்தியுள்ளார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். படத்தின் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆனால் பின்னணி இசையில் இனிமையாய் இசையமைத்துள்ளார் சுந்தரமூர்த்தி.

பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் என இந்த படத்தில் எதார்த்த நடிகர்கள் தங்களின் பணியை கச்சிதமாக செய்துவிட்டு செல்கின்றனர்.  ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. மருதநாயகம் இயக்குநருக்கு மிகவும் உறுதுணையாக நின்று காட்சிகளைப் படம்பிடித்துள்ளார். 

மொத்தத்தில் ரங்கோலி குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்

-

ரங்கோலி கதைச் சுருக்கம் | Rangoli Story Explained

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றிய கதையை நன்றாக படமாக்கி மக்களுக்கு காட்டியிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

இப்படம் ஒரு குடும்பப்படமாகவும் இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாகவும் உள்ளது.



ரங்கோலி ஓடிடி ரிலீஸ் தேதி Rangoli OTT Release Date

திரைப்படம் கடந்த செப்டம்பர் 1 ம் தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : செப்டம்பர் 1

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release



ரங்கோலி OTT: FAQ

ரங்கோலி ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Rangoli out?

ஆம். ரங்கோலி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ரங்கோலி படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Rangoli hit or flop?

ரங்கோலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரங்கோலி படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Rangoli ?

வாலி மோகன் தாஸ் ரங்கோலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News