ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள் தமிழில்
ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே;
Radha Radha Nee Song Lyrics in Tamil | ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள் தமிழில்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
ஆண் : நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்….
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண் : ராதா எங்கே நான் அங்கே
பெண் : என் உள்ளம் புது வெள்ளம்
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
பெண் : காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
பெண் : கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா
பெண் : கண்ணா
இருவர் : நீ எங்கே…
Radha Radha Nee Song Lyrics in English | ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள் ஆங்கிலத்தில்
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female : Haa…aaa…aaa…aaa….
Male : Haa…aaa…aaa…aaa….(Overlap)
Female : Haa…aaa…aaa..aaa..aaa..aaa..aaa…aa..
Male : Haa aaa aa aa aa aa aaa
Haa…aaa..haaa…aaa…aaa…..
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : En ullam pudhu vellam
Female : Poo vannam un vannam
Pon vannam
Male : Raadhaa raadhaa nee engae
Male : Naanalil paai virithu
Naan adhil palli konden
Naanalil paai virithu
Naan adhil palli konden
Male : Naanoru pakkam yenadi vetkam
Enna solli vitten
Ilamai veenaiyil pudhiya raagangal
Bodhaiyil moozhgi vitten…ae….aennn
Female : Kannaa kannaa nee engae
Male : Raadhaa engae naan angae
Female : En ullam pudhu vellam
Male : Poo vannam un vannam
Pon vannam
Female : Kannaa kannaa nee engae
Female : Kaaladi osaiyilae
Yaazhisai kettu vandhen
Kaaladi osaiyilae
Yaazhisai kettu vandhen
Female : Kannan kovilil kannan kaavalil
Kavidhai paadi vandhen
Idaiyin megalai nadanamaadidum
Yaekkathil odi vandhen
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : En ullam pudhu vellam
Female : Poo vannam un vannam
Pon vannam
Male : Raadhaa
Female : Kannaa
Both : Nee engae…
Radha Radha Nee Song Lyrics Meaning in Tamil | ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள் அர்த்தம் தமிழில்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
ஆண் : நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்….
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண் : ராதா எங்கே நான் அங்கே
பெண் : என் உள்ளம் புது வெள்ளம்
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
பெண் : காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
பெண் : கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா
பெண் : கண்ணா
இருவர் : நீ எங்கே…
Radha Radha Nee Song Lyrics Translation in English | ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள் அர்த்தம் ஆங்கிலத்தில்
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female : Haa…aaa…aaa…aaa….
Male : Haa…aaa…aaa…aaa….(Overlap)
Female : Haa…aaa…aaa..aaa..aaa..aaa..aaa…aa..
Male : Haa aaa aa aa aa aa aaa
Haa…aaa..haaa…aaa…aaa…..
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : En ullam pudhu vellam
Female : Poo vannam un vannam
Pon vannam
Male : Raadhaa raadhaa nee engae
Male : Naanalil paai virithu
Naan adhil palli konden
Naanalil paai virithu
Naan adhil palli konden
Male : Naanoru pakkam yenadi vetkam
Enna solli vitten
Ilamai veenaiyil pudhiya raagangal
Bodhaiyil moozhgi vitten…ae….aennn
Female : Kannaa kannaa nee engae
Male : Raadhaa engae naan angae
Female : En ullam pudhu vellam
Male : Poo vannam un vannam
Pon vannam
Female : Kannaa kannaa nee engae
Female : Kaaladi osaiyilae
Yaazhisai kettu vandhen
Kaaladi osaiyilae
Yaazhisai kettu vandhen
Female : Kannan kovilil kannan kaavalil
Kavidhai paadi vandhen
Idaiyin megalai nadanamaadidum
Yaekkathil odi vandhen
Male : Raadhaa raadhaa nee engae
Female : Kannan engae naan angae
Male : En ullam pudhu vellam
Female : Poo vannam un vannam
Pon vannam
Male : Raadhaa
Female : Kannaa
Both : Nee engae…