ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற நெட்பிளிக்ஸ் படங்கள்
93வது ஆஸ்கர் விருதுகளில் ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற நெட்பிளிக்ஸ் படங்கள்
93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரிக்கு பதில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.
சிறந்த படத்திற்கான விருதை நோமட்லேன்ட் பெற்றது.
சிறந்த இயக்குனர்: ஜாவோ (நோமட்லேன்ட்)
சிறந்த நடிகர்: ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி பாதர்)
சிறந்த நடிகை: பிரான்சிஸ் மெக்டர்மான்ட் (நோமட்லேன்ட்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: எரிக் (மான்க்)
சிறந்த பின்னணி இசை: ட்ரென்ட் ரேழ்னோர், அட்டிகஸ் ரோஸ், ஜோன் பாடிஸ்ட் (சோல்)
சிறந்த திரைக்கதை: எமெரால்ட் பென்நெல் (ப்ரோமிசிங் யங் வுமன்)
சிறந்த துணை நடிகர்: டேனியல் கலுயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெசியா)
சிறந்த துணை நடிகை: யு ஜங் யூன் (மினாரி)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
இந்த ஆண்டு விருதுகள் வென்ற நெட்பிளிக்ஸ் படங்கள்:
மான்க் – ஒளிப்பதிவு, கலை,
இப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யு – சிறந்த அனிமேஷன்
டூ டிஸ்டன்ட் ஸ்டிரேஜ்சர்ஸ் – சிறந்த குறும்படம்
மை ஆக்டோபஸ் டீச்சர் – சிறந்த ஆவணப்படம்
மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் – சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை