இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

Update: 2021-06-13 11:39 GMT

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

தமிழிலும் பூ அப்படீங்கற படம் மூலமா கோலிவுட்டில் எண்ட்ரியாகி நம்ம ரசிகர்கள் மத்தியில் கூட பிரபலம் அடைஞ்சதா சொல்லிக்கிட்டவர் பார்வதி. மரியான் திரைப்படத்திலும் தனுஷ் உடன் சிறப்பாக நடிச்சிருப்பார்.

ஆனா தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடிச்சு வந்தவரை ஒரு தமிழ் கம்மெனி தன்னோட புது தமிழ் படம் ஒன்றுக்கு ஒப்பந்தம் செஞ்சாய்ங்களாம்.

ஆனா அண்மையில் வைரமுத்துக்கு மலையாள சங்கம் கொடுத்த அவார்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச பார்வதியை தமிழ் படத்தில் நடிக்க வைக்கபடாது-ன்னு ஒரு அரசியல்வாதியும் & ஒரு பிரபல இயக்குநரும் மேற்படி கம்பெனிக்கு நெருக்கடி கொடுத்து வாராய்ங்களாம். என்னத்த சொல்ல ..

Similar News