ஸ்பேஸ் என்பது தெருமுனைக் கூட்டம் மாதிரி-இதை எல்லாம் மாத்த ஒருத்தன் வராமலா போவான் 🔥

Update: 2021-06-06 15:39 GMT

ஸ்பேஸ் என்பது தெருமுனைக் கூட்டம் மாதிரி

நேத்திக்கு ஒரு பட அறிவிப்பை ஸ்பேசில் நடத்தி மேட்டரை அனுப்பி போன் பண்ணி பப்ளிஷ் பண்ண வச்சிக்கிடாய்ங்க

இப்போ ஒரு ஆடியோ டாக்-கை ஸ்பேசில் பண்றாய்ங்க.. ஸ்பேஸ் என்பது தெருமுனைக் கூட்டம் மாதிரி.. புளூ டிக் வாங்கிய ஒரு குழுவினர் பேசுவதை எங்கிருந்தோ தூரமாய் இருந்து கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.. நம்ம கோலிவுட்டுக்கு இது போதுமுன்னு நெனச்சிட்டாய்ங்க போலிருக்கு..

இது பத்தி ஒரு பீ ஆர் ஓ, 'இந்த மீடியாவை பெரிசா எடுத்துக்காதீங்க.. இன்னிக்கு கூப்பிடலைன்னா கோபமா பேசுவானுஹ.. நாளைக்கே ஒரு சந்திப்பு இருக்கு.. வர முடியாமுன்னு மெசெஜ் போட்டா நாம போறதுக்கு முன்னாடி ஸ்பாட்டுலே நிப்பானுஹ'-ன்னு சொன்னதைக் கேட்டு ஒரு புரொடியூசரே நம்மிடம் ஃபீல் பண்ணியது தனிக் கதை

இதை எல்லாம் மாத்த ஒருத்தன் வராமலா போவான் 🔥

Similar News