நீங்க என்ன சாதி? மீனாட்சி அம்மன் கோவிலில் நமீதாவுக்கு நடந்த அநீதி..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நமீதாவிடம் சாதி சான்றிதழ் கேட்டு அவமதித்த அதிகாரி. அதிர்ச்சியில் வீடியோ வெளியிட்ட நமீதா.;

Update: 2024-08-26 06:26 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் நமீதாவுக்கு நடந்த அநீதி. என்ன சாதி என்று கேட்டு, போலீஸ் அதிகாரி அவமதித்ததாக புகார். வீடியோ வெளியிட்டு மக்களிடம் நேரடியாக நீதி கேட்டுள்ளார் நடிகை நமீதா.


Tags:    

Similar News